Satya pal malik controversy | ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பரபர பேச்சு- வீடியோ

2019-07-22 1

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்த ஒரு கருத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்ப்டுத்தியுள்ளது. "​​காவல்துறையினரை விட்டுவிடுங்கள், காஷ்மீரின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள்" என்று தீவிரவாதிகளுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

Jammu and Kashmir governor Satya Pal Malik on Sunday asked terrorist.

Videos similaires